#Suhanjana
#FirstWomanPriest
#WomanPriest
#Tamilnadu

Suhanjana has been appointed as the first woman priest of Tamil Nadu. Many people are praising him

தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகராக சுஹாஞ்சனா நியமிப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செய்து வருகிறது.